நடிகர் ஆர்யா தம்பி மற்றும் அவரது மனைவியை பார்த்துள்ளீர்களா?

ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கேப்டன். இப்படத்தின் எதிர்பார்த்த வெற்றியை ஆர்யாவிற்கு தேடி தரவில்லை. அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்யா தம்பி சத்யா நடிகர் ஆர்யாவிற்கு சத்யா எனும் தம்பி ஒரு இருக்கிறார். இவர் தமிழில் வெளிவந்த புத்தகம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து … Continue reading நடிகர் ஆர்யா தம்பி மற்றும் அவரது மனைவியை பார்த்துள்ளீர்களா?